இதயம் இருக்கிறதா?

உனக்கு இதயம் இருக்கிறதா என்று

அவனைக் கேட்டுவிடாதீர்கள்!

அவனுக்கு இதயம் கிடையாது!

அது ஆம்புலன்சில்

அதிவேகத்தில் பயணித்துக்

கொண்டிருக்கிறது

இன்னொரு உயிரில்

ஒட்டிக்கொள்வதற்

       ——அரங்க. குமார்.

சென்னை-49.