எங்கோ ஒருவனின்
வாயிலிருந்து புறப்பட்ட சொற்கள்
எங்கோ ஒருவனின் மனதை
வலிக்கச் செய்தது.
இது கம்பியில்லாத் தந்தி முறை.
அவசர காலத்தில் தந்தியை அனுப்பலாம்.
அவசரத்திலும் சொற்களை விடுவதில்
கவனம் வேண்டும்.
———— அரங்க. குமார்
சென்னை – 600 049.
எங்கோ ஒருவனின்
வாயிலிருந்து புறப்பட்ட சொற்கள்
எங்கோ ஒருவனின் மனதை
வலிக்கச் செய்தது.
இது கம்பியில்லாத் தந்தி முறை.
அவசர காலத்தில் தந்தியை அனுப்பலாம்.
அவசரத்திலும் சொற்களை விடுவதில்
கவனம் வேண்டும்.
———— அரங்க. குமார்
சென்னை – 600 049.