அவன் அம்மா

நத்தை தன் மகனிடம் சொன்னது மகனே மெதுவாகப் போ! விழுந்து விடப்போகிறாய் என்று.

 

—————–அரங்க. குமார்.

சென்னை: 49.