விமர்சனம் (புதுக்கவிதை)

விமர்சனம்  (புதுக்கவிதை)

 

உன்னை

இப்படி விமர்சிக்கிறார்களே !

உனக்கு வருத்தமாக இல்லையா?

என்று ஒருவன் கேட்டதற்கு

அவன் சொன்னான்.

படிக்கப்படாதப் பாட்டைவிட

கிழிக்கப்படுவது

எவ்வளவோ மேல்! என்று.

 

                                     —–அரங்க. குமார்

                                           சென்னை – 600 049.

2 thoughts on “விமர்சனம் (புதுக்கவிதை)”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *