
ஐ.எஸ். எஸ் [ இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் ] [ ISS – International Space Station ]
விண்வெளி நகரம் அல்லது அண்டவெளியின் சாளரம் என்று அழைக்கப்படுகிற விண்வெளி ஆய்வுக்கூடம் விண்வெளி மற்றும் சூரிய தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள்வதற்கும் அதனால் நம் பூமி கிரகத்தில் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கும் உருவாக்கப்பட்டதாகும்.
இந்த விண்வெளி ஆய்வுக்கூடம் சுமார் 460 டன் எடை உள்ளது.