இலக்கியம், கவிதை மண்புழுக்கள் [ ஹைக்கூ கவிதை ] May 29, 2014 Aranga Kumar Leave a comment அரசியல்வாதிகள் மண்புழுக்கள்! பிறந்த மண்ணைத் தின்றுகொண்டேயிருப்பார்கள்! —– அரங்க. குமார்