வலி [ புதுக்கவிதை]

வலி

துன்பத்துக்குப் பின்னால் 
இன்பம் வரும்!
உடைபடாத கல் சாமியாவதில்லை!
உருக்கப்படாத எஃகு எந்திரங்களாவதில்லை!
கோர்க்கப்படாத பூக்கள் மாலையாவதில்லை!
துவைக்கப்படாத துணி தூய்மையாவதில்லை!
வருத்தப்படாத மனம் மனிதனாவதில்லை!
வலிக்காத பிரசவம் நடந்ததில்லை!
வலியில்லாத மனிதனில்லை!
வலியில்லாத வாழ்க்கையில்லை!
 -------- அரங்க. குமார் 
 சென்னை - 600 049.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *